கனடா பிரதமரின் மனதை பாதித்த விடயம்

கனடாவிலிருந்து அமெரிக்காவிற்குள் நுழைய முயன்ற ஒரு குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் பனியில் உறைந்து இறந்ததை பார்க்க மிகவும் துயரமாக இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வேதனை தெரிவித்துள்ளார். கனடாவிலிருந்து அமெரிக்காவிற்குள் நுழைய முயன்ற ஒரே குடும்பத்தைச் சேரந்த ஆண் , பெண், குழந்தை உட்பட 4 பேர் பனியில் உறைந்த உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நான்கு பேர் இறந்த சம்பவம் தொடர்பாக அமெரிக்க அதிகாரிகள் ஒரு அமெரிக்க நபர் மீது மனித கடத்தல் … Continue reading கனடா பிரதமரின் மனதை பாதித்த விடயம்